2010/12/20

ஜட்டி சாமியும், ரஞ்சி மாமியும், பொட்டி சாருவும் செய்ததில் என்ன தப்பு

ஜட்டி சாமியும், ரஞ்சி மாமியும், பொட்டி சாருவும் செய்ததில் என்ன தப்பு ?

1. “கதவை திற காற்று வரட்டும்”, ஏசி அறையில் காற்று வரவில்லை. அதனால் முற்றும் துறந்தவர் என்பதால் சற்று வேட்டியை திறந்துவிட்டார் .

2. நித்ய தியானம் (நன்றி: சாரு) கற்று கொடுத்தவர், சற்று ரஞ்சி(தா)தியானம்
செய்தார் .

3. “கண்ணா என் சேலைக்குள்ள கட்டஎறும்பு புகுந்திருச்சி” என்றார் ரஞ்சி, அதை சாமி ரஞ்சி சேலைக்குள் தேடி பார்த்தார் கிடைக்கவில்லை. அதனால் ரஞ்சி அதை சாமி வேட்டியில் தேடினார் .

2010/12/19

சாமியின் காமம்மனதில் அமைதி பொங்கிய சாமியின் தண்டிலும் அமைதி பொங்க வேண்டும் என எண்ணிய பக்தையின் காம லீலை

பெண்..காமம்..அளவு??..குறுந்தொகை..

செக்ஸில் அதீதமான (இதனால்தானோ ஜ்யோவ்ராம் சுந்தரின் கதைநாயகன் பெயர் அதீதன்??)ஈடுபாடு உள்ள ஆண்களை.. செக்ஸில் வீக்கானவர் என்றோ.. கில்லாடி என்றோ.. அவர் க(ந)டந்து செல்லும் பொழுது ஒரு நமட்டு கண்சிமிட்டலின் மூலமோ பகிர்கிறோம்.. சம்பதப்பட்ட ஆண்களும் இதற்காக பெருமைபட்டுத்தான் கொள்கிறார்கள்..( நெருங்கிய நண்பர்களிடமாவது..)

காமம்! பேரின்பத்தின் ஆரம்ப அனுபவம்!!!

காமம்!

இது ஒரு சக்தி. வாழ்க்கைச் சக்தி. இயற்கையானது. ஆனந்தமானது அனுபவிக்க. ஒரு பாவமும் அறியாதது. ஒரு தவறும் இதில் இல்லை. வாழ்க்கை இருப்பதும், வளர்வதும் காமம் என்ற அடிப்படைச் சக்தியினால். நாம் காமத்தால் பிறந்தவர்கள். நம் ஒவ்வொரு அணுக்களிலும் காமம் சக்தியாக உள்ளது.